follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும் - லிஸ் ட்ரஸ்

ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும் – லிஸ் ட்ரஸ்

Published on

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும் என பிரித்தானிய முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் டிரம்ப் இருக்கிறார் என்பதே “உலகம் பாதுகாப்பானது” என்று அர்த்தம் என அவர் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் மிகக் குறுகிய காலம் பிரதமராக பதவி வகித்த ட்ரஸ், மோதல்களால் உலகம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், முன்பை விட இப்போது “வலுவான அமெரிக்கா” தேவைப்படுவதாகவும் கூறுகிறார்.

எதிர்வரும் நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டிரம்ப் முன்னிலையில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...