follow the truth

follow the truth

May, 21, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாதலதா, ஹர்ஷ, கபீர், எரான் அரசுடன்..

தலதா, ஹர்ஷ, கபீர், எரான் அரசுடன்..

Published on

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அழைப்பை விடுத்தார்.

தலதா அத்துகோரள, ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசிம், எரான் விக்ரமரத்ன ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதிக்கு ஆதரவாக இணைந்து கொள்ளுமாறு அவர் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று சமகி ஜன பலவேக ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை பின்பற்றாமல் நாலக கொட ஹேவாவின் கொள்கைகளை பின்பற்றுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புனரமைப்பது வேறு புணரமைப்பது வேறு.. நான் பயந்து விட்டேன் [VIDEO]

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இற்கும் இடையே இன்றும் சபையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. "அமைச்சர்...

பாதாள உலகக் குழுக்களுக்கு உதவும் அரசியல்வாதி குறித்து வாய் திறந்தார் பாதுகாப்பு அமைச்சர்

அண்மைய காலமாக நாட்டில் நிலவும் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான துப்பாக்கிச் சூடுகளில் அரசியல் தலையீடுகள் உள்ளமையானது புலனாய்வுத்...

கடுவெல நீதவான் அலுவலகம் சீல் வைப்புக்கு காரணம் அலுவலக அறையில் தகாத உறவு

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில்...