follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதி அமைச்சர் இன்று நாட்டுக்கு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதி அமைச்சர் இன்று நாட்டுக்கு

Published on

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசப் பிரிவின் பிரதி அமைச்சர் திருமதி சன் ஹயன் இன்று (23) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

அதன்படி, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவர் இன்று (23) நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரையும் சந்தித்து அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்த உள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...