follow the truth

follow the truth

May, 22, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஅநுர - சஜித் விவாதத்திற்கான திகதி தீர்மானம்

அநுர – சஜித் விவாதத்திற்கான திகதி தீர்மானம்

Published on

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கிடையிலான விவாதத்தின் திகதி இரு கட்சிகளும் இணைந்து கலந்துரையாடிய பின்னரே தீர்மானிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இரு தரப்பினரும் சந்தித்து கலந்துரையாட வேண்டும் என்ற எழுத்துமூல அறிவிப்பு தேசிய மக்கள் சக்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி எதிர்வரும் மே மாதம் 7, 9, 13 அல்லது 14 ஆம் திகதிகளில் ஏதாவது ஒன்றில் விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரூ. 5.9 மில்லியன் நிதி மோசடி – NPP உறுப்பினர் கைது

இம்முறை பதுளை - ஹல்துமுல்ல பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மக்கள சக்தியின் உறுப்பினர் ஒருவர் ரூ. 5.9...

ரணிலும் மைத்திரியும் சந்திப்பு

கொழும்பு மாநகர சபை உட்பட எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிலைநாட்ட முன்னாள் ஜனாதிபதி...

பிரதமருக்கு பலத்த பாதுகாப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பிரதமர்...