டிக்டாக் மீதான தடைக்கு அமெரிக்க செனட் அனுமதி

235

டிக்டாக் மீதான தடைக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, அதற்கு ஆதரவாக 79 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் கிடைத்தன. செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த தீர்மானம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவர் கையெழுத்திட்ட பிறகு, அமெரிக்காவில் TikTok தடை செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here