டி20 உலகக் கிண்ணத்தில் இணைந்த உசைன் போல்ட்

569

ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் – உசைன் போல்ட், சாதனைகளுக்குப் பின் சாதனைகளை படைக்கும் வரலாற்று ஸ்ப்ரிண்டர், 2024 ஐசிசி இருபதுக்கு20 உலகக் கிண்ணத்தில் தூதராக இணைவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

இந்தப் போட்டி இந்த ஆண்டு ஜூன் 1 முதல் 29 வரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here