follow the truth

follow the truth

May, 18, 2024
Homeவிளையாட்டு"எனது கிரிக்கெட் தந்தை 'தோனி'"

“எனது கிரிக்கெட் தந்தை ‘தோனி'”

Published on

மகேந்திர சிங் தோனியை கிரிக்கெட்டில் தனது தந்தையாக கருதுவதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் இந்தியன் பிரீமியர் லீக்கின் போது ஒரு ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர், மகேந்திர சிங் தோனியின் சிறிய அறிவுறுத்தல்கள் கூட தனக்கு மிகுந்த நம்பிக்கையையும் தைரியத்தையும் தருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது தந்தைக்குப் பிறகு தனது கிரிக்கெட் வாழ்க்கையின் தந்தையாக தோனியை தான் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தோனி எப்போதும் அவரை கவனித்துக்கொள்வதாகவும், என்ன செய்வது என்பது குறித்து சில சிறிய ஆலோசனைகளை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

2025 IPL – முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை

2024 ஐ.பி.எல் தொடரில் மூன்று போட்டிகளில் மும்பை அணி மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர்...

குசல் மெண்டிசின் விசா குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை

இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை இருபதுக்கு 20 அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸ் அமெரிக்கா...

சசித்ரவின் குரல் பரிசோதனை அறிக்கையில் தாமதம்

கிரிக்கெட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் விசாரணை...