follow the truth

follow the truth

May, 4, 2025
Homeஉள்நாடுஎய்ட்ஸ் நோயாளர்களுக்கான வேலைத்திட்டம்

எய்ட்ஸ் நோயாளர்களுக்கான வேலைத்திட்டம்

Published on

எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் சுய HIV பரிசோதனை கருவிகளை இலவசமாக வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் வேலைத்திட்டத்தின் தரவுகளுக்கமைய, நாட்டில் HIV  தொற்றுக்குள்ளானவர்கள் 3,700 பேர் உள்ளனர்.

எனினும், அவர்களில் 2,600 பேர் மாத்திரமே சிகிச்சை பெறுவதாக அந்த தரவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொவிட் பரவல் காரணமாக அந்த எண்ணிக்கை 363 ஆக குறைவடைந்துள்ளது.இதனால் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வேலை திட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...