follow the truth

follow the truth

May, 21, 2024
Homeவிளையாட்டுகொலின் முன்ரோ சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு

கொலின் முன்ரோ சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு

Published on

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கொலின் முன்ரோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்திற்கான நியூசிலாந்து அணியில் இடம் கிடைக்காததை அடுத்து அவர் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து அணியை சர்வதேச போட்டிக்கு முன்ரோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பது விசேடம்சமாகும்.

இருப்பினும், முன்ரோ நியூசிலாந்துக்காக ஒரு டெஸ்ட் போட்டி, 57 ஒருநாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

2024 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்

17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை 27 ஓட்டங்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு...

2025 IPL – முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை

2024 ஐ.பி.எல் தொடரில் மூன்று போட்டிகளில் மும்பை அணி மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர்...

குசல் மெண்டிசின் விசா குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை

இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை இருபதுக்கு 20 அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸ் அமெரிக்கா...