நாளை (10) ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க விலகியுள்ளார்.
வனிந்து ஹசரங்கவுக்கு வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதன் காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியிலிருந்து விலகியுள்ளார்.