follow the truth

follow the truth

June, 8, 2024
Homeஉள்நாடுமின்கட்டணத்துக்கு எதிரான மனு - நீதிமன்ற முடிவு சபாநாயகருக்கு

மின்கட்டணத்துக்கு எதிரான மனு – நீதிமன்ற முடிவு சபாநாயகருக்கு

Published on

பாராளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்த மின்சாரக் கட்டணத்துக்கு எதிரான மனுவின் விசாரணையை முடித்துக்கொண்ட உயர்நீதிமன்றம், அதன் சட்டபூர்வமான தன்மை குறித்த தனது ரகசிய முடிவை சபாநாயகருக்கு அனுப்புவதாக அறிவித்தது.

3 நாட்களாக நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணை இன்றுடன் நிறைவடைந்து நீதிபதிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

கூடிய விலைக்கு மற்றுமொரு தடுப்பூசி இறக்குமதி

பாக்டீரியா தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்படும் Meropenem என்ற தடுப்பூசி அவசரகாலத்தில் மருத்துவமனை கட்டமைப்பிலும் மருத்துவ விநியோக கட்டமைப்பிலும் கையிருப்பில் இருக்க...

ஹர்ஷ டி சில்வா எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் தொடர்பான விசாரணைகள் CIDயிடம் ஒப்படைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தாம் எதிர்நோக்குவதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பான விசாரணைகளை...

கொழும்பு மற்றும் மாத்தளையில் செயற்கை ஹொக்கி மைதானங்கள் திறப்பு

மாத்தளை செயற்கை ஹொக்கி மைதானத்தையும் கொழும்பு ரீட் மாவத்தையில் உள்ள செயற்கை ஹொக்கி மைதானத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...