follow the truth

follow the truth

May, 22, 2024
Homeஉள்நாடுமண்சரிவு அபாய எச்சரிக்கை

மண்சரிவு அபாய எச்சரிக்கை

Published on

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

தன்சல் பதிவுக்கு இன்று இறுதி நாள்

பதிவு செய்யப்படாத தன்சல்களை இன்று (22) பதிவு செய்யுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தன்சல் ஏற்பாட்டாளர்களிடம்...

இந்த வார அத்தியாவசிய உணவுகளுக்கான கட்டுப்பாட்டு விலைகள்

இந்த வாரத்திற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த வாரத்திற்கான விலைகள் கீழே...

பல பகுதிகளில் இன்று கனமழை

இன்று மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர்...