follow the truth

follow the truth

July, 27, 2024
Homeவிளையாட்டுசமரி அத்தபத்துவுக்கான பாராட்டு விழா இன்று

சமரி அத்தபத்துவுக்கான பாராட்டு விழா இன்று

Published on

இலங்கையின் சிறந்த கிரிக்கெட் வீரரான சமரி அத்தபத்துவுக்கான பாராட்டு விழா இன்று (15) மாலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

சமரி தலைமையிலான ஹலவத்த மரியன்ஸ் கிரிக்கெட் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, கிரிக்கட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா, அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

சமரி தற்போது ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்...

இந்திய T20 தொடரிலிருந்து விலகிய மற்றுமொரு வீரர்

இந்தியாவுடனான T20 கிரிக்கெட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ விலகியதையடுத்து வரவிருக்கும் போட்டிகளில் அவருக்கு பதிலாக...

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது. இந்திய – பங்களாதேஷ் மகளிர் அணிகள்...