பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளார்.
குறித்த போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் தீர்மானமிக்க போட்டியாகும்.