follow the truth

follow the truth

November, 1, 2024
Homeஉலகம்சீன மின்சார வாகனங்களுக்கு அமெரிக்கா 100% இறக்குமதி வரி

சீன மின்சார வாகனங்களுக்கு அமெரிக்கா 100% இறக்குமதி வரி

Published on

தேசிய பாதுகாப்பு தொடர்பில் மூலோபாயமாக கருதப்படும் பல துறைகளுக்காக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 18 பில்லியன் டொலர் வரியை அதிகரிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சீனாவின் தொழிநுட்ப வளர்ச்சிக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கிலும், அமெரிக்க தயாரிப்புகளுக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம், எலக்ட்ரிக் வாகனங்கள், சோலார் செல்கள், கிரேன்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் ஆகியவற்றுக்கு இந்த வரி உயர்வு பொருந்தும் என்று கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குப்பை லொரியில் பயணித்து கவனம் ஈர்த்த டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப், குப்பை லொரியில் பயணித்து கவனம் ஈர்த்துள்ளார். அவரது ஆதரவாளர்களை குப்பைகள்...

சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம் – புகைமூட்டமாக காட்சியளிக்கும் வீதிகள்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு மக்கள் பட்டாசு வெடித்ததன் காரணமாக நேற்று பல்வேறு இடங்களில் காற்றின் தர குறியீடு மோசமடைந்துள்ளதாக...

தாய்வானை நெருங்கும் சூறாவளி – விமானச் சேவைகள் இரத்து

கொங்-ரே புயல் காரணமாக தாய்வான் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சில விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தாய்வானில் கொங்-ரே...