follow the truth

follow the truth

July, 27, 2024
Homeவிளையாட்டுகுசல் மெண்டிஸுக்கு விசா கிடைத்தது

குசல் மெண்டிஸுக்கு விசா கிடைத்தது

Published on

இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸுக்கு எதிர்வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்காக அமெரிக்கா செல்ல விசா கிடைத்துள்ளது.

அதன்படி அவர் இன்னும் சில தினங்களில் அமெரிக்கா சென்று இலங்கை அணியில் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் ஜூன் 1ஆம் திகதி தொடங்க உள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இந்திய T20 தொடரிலிருந்து விலகிய மற்றுமொரு வீரர்

இந்தியாவுடனான T20 கிரிக்கெட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ விலகியதையடுத்து வரவிருக்கும் போட்டிகளில் அவருக்கு பதிலாக...

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது. இந்திய – பங்களாதேஷ் மகளிர் அணிகள்...

2024 ஒலிம்பிக் திருவிழா நாளை ஆரம்பம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா நாளை (26) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. 32 விளையாட்டுப் போட்டிகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ள...