follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரானுக்கு

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரானுக்கு

Published on

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசியின் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரான் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இன்று இரவு அமைச்சர் ஈரான் நாட்டுக்கான விஜயத்தில் கலந்து கொள்வார் என வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...