பதிவு செய்யப்படாத தன்சல்களை இன்று (22) பதிவு செய்யுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தன்சல் ஏற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுக்கின்றது.
தற்போது நாடளாவிய ரீதியில் 3260 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
follow the truth
Published on