follow the truth

follow the truth

June, 17, 2024
Homeஉள்நாடுயாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியால் திறப்பு

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியால் திறப்பு

Published on

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இது மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறையை நிறுவியுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் 46 வருடங்களின் பின்னர் புதிய கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதற்காக செலவிடப்பட்ட தொகை 942 மில்லியன் ரூபா.

LATEST NEWS

MORE ARTICLES

இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

ஹஜ்ஜுப் பெருநாளை இன்று (17) முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர். இதன் அடிப்படையில் நாட்டிலுள்ள சக மஸ்ஜிதுகளிலும் திறந்தவெளி அரங்குகளிலும் இன்று (17)...

மேல் மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றது

ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 26,294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில்...

செவ்விளநீர் ஏற்றுமதி 36% இனால் குறைந்தது

தென்னந்தோப்பைச் சுற்றிலும் வெள்ளை ஈக்கள் பரவி வருவதால் செவ்விளநீர் தோட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக...