follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுவனிந்துவுக்கு முதலிடம் ஷகிப் இரண்டாம் இடத்திற்கு

வனிந்துவுக்கு முதலிடம் ஷகிப் இரண்டாம் இடத்திற்கு

Published on

இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் அணித்தலைவர் வனிந்து ஹசரங்க இருபதுக்கு 20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனிற்கு போட்டியாக இருந்து போனஸ் புள்ளிகள் 228 பெற்று முன்னிலையில் உள்ளார்.

தொடக்கத்தில் வனிந்துவுடன் அதே மட்டத்தில் இருந்த ஷகிப் அல் ஹசன் இரண்டாவது இடத்தை அடைந்து அவரது போனஸ் புள்ளிகளின் எண்ணிக்கை 223 ஆக பதிவாகியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...