follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுஅவுஸ்திரேலிய அணி 39 ஓட்டங்களால் வெற்றி

அவுஸ்திரேலிய அணி 39 ஓட்டங்களால் வெற்றி

Published on

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 39 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

Bridgetownயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்துள்ளது.

இதேவேளை, மற்றுமொரு இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் பப்புவா நியூகினியாவை உகாண்டா அணி 03 விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு” – ரொனால்டோ ஜெர்சி

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ...

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...