follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP2இஸ்ரேலிய அரசின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர் இராஜினாமா

இஸ்ரேலிய அரசின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர் இராஜினாமா

Published on

இஸ்ரேலிய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர் இராஜினாமா செய்துள்ளார்.

இஸ்ரேலிய போர் அமைச்சரவையின் முக்கியஸ்தராக கருதப்படும் பென்னி கிராண்ட்ஸ் பதவி விலகியுள்ளார்.

யுத்தத்தின் பின்னர் காஸா பகுதிக்கான தெளிவான திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்வைக்காததால் ஏற்பட்ட நெருக்கடி நிலையிலேயே அவர் அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

டெல் அவிவ் நகரில் நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஆழ்ந்த வருத்தத்தின் காரணமாக இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் – இஸ்ரேல் உக்கிர மோதல் : மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவும் நிலையில், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில் மசகு...

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...