follow the truth

follow the truth

July, 27, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாமோடியின் இடப்பக்கத்தினை தனதாக்கிய இலங்கை

மோடியின் இடப்பக்கத்தினை தனதாக்கிய இலங்கை

Published on

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வு, புதுடெல்லியில் உள்ள இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (09) இடம்பெற்றது.

பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதில் இணைந்து கொண்ட அரச தலைவர்களுடன் குழு புகைப்படத்தில் கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே;

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் ஜனாதிபதியானால் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார்

சஜித் பிரேமதாச இந்த நாட்டு ஜனாதிபதியானால் தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின்...

தேஷபந்து இல்லாவிட்டாலும் ‘யுக்திய’ தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளை எதிர்த்துப் போராடத் தொடங்கப்பட்ட 'யுக்திய' நடவடிக்கை என்ன தடைகள் வந்தாலும் நிறுத்தப்படாது என்று...

அரசாங்கம் தோற்றால் சில ஊடக நிறுவனங்களின் கதி என்ன என்று தெரியவில்லை.. மூட வேண்டியும் வரலாம்..

ஆட்சியில் இருப்பவர்கள் தோற்றால் என்ன நடக்கும் என்று சில ஊடகங்களுக்குத் தெரியாது என்று தேசிய மக்கள் சக்தியின் தேசிய...