follow the truth

follow the truth

June, 14, 2024
HomeTOP2புற்றுநோய்க்கான மருந்து வகைகள் கையளிப்பு

புற்றுநோய்க்கான மருந்து வகைகள் கையளிப்பு

Published on

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு ஒரு வருடத்துக்கு தேவையான புற்றுநோய்க்குரிய மருந்துகளின் முதலாவது தொகுதி சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு மற்றும் அமெரிக்காவின் டே சான்ஸ் செரிடீஸ் (LDS Latter – day saints charities) தொண்டு நிறுவனங்களுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இந்த மருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

இரண்டு இலட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மருந்துகள் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

​தபால் சேவை ஸ்தம்பிதம் – 15 இலட்சம் கடிதங்கள் தேக்கம்

தபால் சேவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கடிதங்களை எதிர்வரும்...

விஜயதாசவுக்கு எதிரான தடையுத்தவு மேலும் நீடிப்பு

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு விதித்திருந்த தடையுத்தரவை மேலும் நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட...

அநுர – ரணில் என்னதான் பேசியிருப்பாங்க..?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதில் சந்தேகமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...