follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுஆசிய எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ருமேஷ் தரங்க சாதனை

ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ருமேஷ் தரங்க சாதனை

Published on

தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்றார்.

இதன்போது, புதிய போட்டி சாதனையுடன் புதிய இலங்கை சாதனையையும் ருமேஷ் தரங்க படைத்துள்ளார்.

85.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.ருமேஷ் தரங்க சாதனை

தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்றார்.

இதன்போது, புதிய போட்டி சாதனையுடன் புதிய இலங்கை சாதனையையும் ருமேஷ் தரங்க படைத்துள்ளார்.

85.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...