follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான திட்டம் இன்று

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான திட்டம் இன்று

Published on

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான திட்டம் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கையின்படி, இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில், பொது பயணிகள் போக்குவரத்துக்கான வாகனங்கள் மற்றும் சிறப்பு நோக்கங்களுக்காக வாகனங்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

அத்துடன், இவ்வருடத்தின் நான்காம் காலாண்டில் இருந்து 2025ஆம் ஆண்டு வரை சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய வாகனங்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான பொதுத் திட்டம் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...