follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1அடுத்த வாரத்தின் பின்னர் இலங்கை திவால் நிலையில் இருந்து மீளும்

அடுத்த வாரத்தின் பின்னர் இலங்கை திவால் நிலையில் இருந்து மீளும்

Published on

அடுத்த வாரத்தின் பின்னர் இலங்கை திவால் நிலையில் இருந்து வெளியேற முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

சிலாபம் கிரிமதியான பௌத்த பெண்கள் தேசிய பாடசாலையின் கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (15) கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...