follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி

வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி

Published on

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வடகொரியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் ரஷ்ய ஜனாதிபதி மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவெனவும், 24 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி புட்டின் வடகொரிய விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டை வந்தடைந்த ரஷ்ய ஜனாதிபதியை வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் விமான நிலையத்தில் வரவேற்றார்.

இரு நாட்டுத் தலைவர்களும் கடந்த செப்டெம்பர் மாதம் ரஷ்யாவில் சந்தித்ததாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையேயான உறவு குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

நட்பு நாடுகளின் பயணத்தின் போது, ​​ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும், கிம் ஜாங் உன்னும், பாதுகாப்பு விவகாரங்கள் உட்பட கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று கிரெம்ளின் கூறியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...