follow the truth

follow the truth

October, 6, 2024
Homeஉலகம்ரஃபா எல்லை மோதல்கள் தீவிரம்

ரஃபா எல்லை மோதல்கள் தீவிரம்

Published on

லெபனானில் இஸ்ரேலிய படைகளுக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையிலான மோதல்கள் ரஃபா எல்லைக்கு அருகில் அதிகரித்துள்ளன.

ஹிஸ்புல்லா போராளிகள் மீது இஸ்ரேலிய படைகள் பெருமளவிலான ஆளில்லா விமானம் மற்றும் ஷெல் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த தாக்குதல்களில் சுமார் 07 ஹிஸ்புல்லா போராளிகள் உயிரிழந்துள்ளனர்.

ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேலியப் படைகள் மீது அதிக எண்ணிக்கையிலான ரொக்கெட்டுகளை வீசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸா மீதான போரை இஸ்ரேல் நிறுத்தக் கோரி பல நாடுகள் போராட்டம்

காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவ மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில்...

இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ள பிரான்ஸ்

இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றமையினால் அரசியல் ரீதியாக இதற்கு தீர்வு காண்பதற்காக இஸ்ரேலுக்கு ஆயுதங்கள்...

இஸ்ரேலிடம் இருந்து ஈரான் பின்வாங்கப்போவதில்லை

ஈரான் மற்றும் தமது கூட்டணியினர் இஸ்ரேலிடம் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதொல்ல அலி கமேனி...