follow the truth

follow the truth

October, 22, 2024
Homeவிளையாட்டுபோட்டியில் இலங்கை மகளிர் அணிக்கு வெற்றி

போட்டியில் இலங்கை மகளிர் அணிக்கு வெற்றி

Published on

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 161 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இலங்கை வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 06 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றனர்.

அந்த இன்னிங்ஸிற்காக இலங்கை அணியின் தலைவர் சாமரி அத்தபத்து 91 ஓட்டங்களைப் பெற்றார்.

நீலக்ஷிகா சில்வா 63 ஓட்டங்களையும் அனுஷ்கா சஞ்சீவனி 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதன் பின்னர் பதில் இன்னிங்ஸிற்காக களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 34 ஓவர்களில் 5 பந்துகளையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே சேகரிக்க முடிந்தது.

இதன்படி, இலங்கை மகளிர் அணி, மூன்றில் பூஜ்ஜியத்துடன் தொடரை கைப்பற்றியது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று

மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது இது நியூசிலாந்து மகளிர் அணிக்கும்...

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 03 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வீரர்கள் கொண்ட அணிக்கு சரித் அசலங்க...