follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுராஷித் கானின் சாதனை

ராஷித் கானின் சாதனை

Published on

இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ராஷித் கான் படைத்துள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கிண்ண போட்டியில் ராஷித், ஹுசைனின் விக்கெட்டை வீழ்த்தி இந்த சாதனையினை படைத்துள்ளார்.

92 போட்டிகளில் அவர் இந்த எண்ணிக்கையிலான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதாக விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கு முன் டிம் சவுத்தி 118 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு” – ரொனால்டோ ஜெர்சி

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ...

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...