follow the truth

follow the truth

June, 22, 2025
Homeஉலகம்ரஷ்ய அதிகாரிகளுக்கான சர்வதேச பிடியாணை

ரஷ்ய அதிகாரிகளுக்கான சர்வதேச பிடியாணை

Published on

ரஷ்யாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் இராணுவத் தளபதி வலேரி ஜெராசிமோவ் ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைதுக்கான பிடியாணை பிறப்பித்துள்ளது.

உக்ரேனியப் போரின் போது ரஷ்யர்கள் உக்ரேனிய மக்களுக்கு எதிராக போர்க்குற்றங்களை இழைத்ததாக செர்ஜி ஷோய்கு மற்றும் வலேரி ஜெராசிமோவ் மீதான குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டே இவ்வாறு கைதுக்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கைது செய்ய பிடியாணை பிறப்பித்துள்ளது. புட்டின் தலைமையில் போர் நடந்து கொண்டிருப்பதே அதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கருணை கொலைக்கு பிரித்தானிய பாராளுமன்றம் ஒப்புதல்

குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கான சட்ட மசோதா பிரிட்டனில்...

இந்தியா – பாகிஸ்தான் போரை தீர்த்த டிரம்ப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான் பரிந்துரை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு 2026 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான்...

அகமதாபாத் விபத்து – ஏர் இந்தியா முன்பதிவுகளில் வீழ்ச்சி

அச்சம் காரணமாக ஏர் இந்தியாவின் முன்பதிவுகள் 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா அகமதாபாத்தில்...