follow the truth

follow the truth

July, 23, 2024
HomeTOP1ரவீந்திர ஜடேஜாவும் ஓய்வு

ரவீந்திர ஜடேஜாவும் ஓய்வு

Published on

இந்திய அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார்.

35 வயதான ஜடேஜா, தான் விளையாடிய இந்திய அணிக்கு டி20 உலகக் கிண்ணத்தினை வென்றது மறக்க முடியாத சாதனை என்று கூறுகிறார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியா சார்பில் தொடர்ந்து பங்கேற்பேன் என்று கூறியுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

வட்டியில்லா கடன் வழங்கும் செயல்முறை – ஒப்பந்தம் கைச்சாத்து

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக விவசாய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்களை வழங்கும்...

பதில் பணிப்பாளரை பதவியில் இருந்து நீக்காவிட்டால் நாளை முதல் வேலை நிறுத்தம்

தேசிய கண் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்படாவிட்டால் நாளை (23) முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட...

இலங்கை வந்தனர் இந்திய அணி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக...