follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பியூமி ஹன்சமாலி சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு

பியூமி ஹன்சமாலி சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு

Published on

பிரபல மொடல் அழகி பியூமி ஹன்சமாலி இன்று (01) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.

சந்தேகத்திற்கிடமான வகையில் பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக எழுந்த முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வாக்குமூலம் அளிக்கவே அவர் இவ்வாறு இன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...