follow the truth

follow the truth

July, 13, 2024
HomeTOP11700 ரூபா சம்பள உயர்வு வர்த்தமானிக்கு இடைக்கால உத்தரவு

1700 ரூபா சம்பள உயர்வு வர்த்தமானிக்கு இடைக்கால உத்தரவு

Published on

பெருந்தோட்ட ஊழியர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கான வர்த்தமானியை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சம்பள அதிகரிப்புக்கு எதிராக அக்கரபத்தனை பெருந்தோட்ட கம்பனி உள்ளிட்ட பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கிய நிலையிலேயே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

பொது தகவல் தொழில்நுட்பத் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான பரீட்சை பெறுபேறுகள்...

டிலான் பெரேராவின் காரும் விபத்துக்குள்ளானது

பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் இன்று (13) மத்துகமவில் கூட்டம் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த...

அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை

அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு மற்றும் சப்ரகமுவ...