follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP2டைட்டானிக் மற்றும் அவதார் தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் மரணம்

டைட்டானிக் மற்றும் அவதார் தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் மரணம்

Published on

டைட்டானிக் மற்றும் அவதார் உட்பட எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த சில படங்களின் தயாரிப்பாளரான ஜான் லாண்டவ் (Jon Landau) காலமானார்.

லாண்டவ் திரைப்படத் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கேமரூனின் நீண்டகால தயாரிப்புப் பங்காளியாகவும் இருந்தவர்.

ஒரு வருடத்திற்கும் மேலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை...

எல்பிட்டிய தேர்தல் – பிரசார பணிகள் நாளையுடன் நிறைவு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை நாளை (23) நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டுமென தேர்தல்கள்...