follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP1அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த பலி, சுஜீவா படுகாயம்

அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த பலி, சுஜீவா படுகாயம்

Published on

அதுருகிரிய, ஒருவல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த எனப்படும் கிளப் வசந்த என்பவர் உயிரிழந்துள்ளார்.

அதேநேரம் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரபல சிங்களப் பாடகி கே. சுஜீவவும் காயமடைந்தோரில் உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அவசர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய ஆராய்ச்சி முன்னுரிமைகளை அடையாளம் காண புதிய குழு

இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், எமது நாட்டில் முதல் முறையாக...

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டின் சிறைச்சாலைகளில் 12,000 கைதிகளை அடைக்க முடியும் என்றாலும், அற்றில் 33,000 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள்...

பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

பல்கலைகழகங்களில் பகிடிவதையை தடுப்பதற்காக தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டல் கோவையை கடுமையாக பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம், பல்கலைகழக மானியங்கள்...