follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுஇறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி

இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி

Published on

இவ்வருட ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றது.

நெதர்லாந்தை 2:1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்த ஆண்டுக்கான போட்டியின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (14) இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையில் பேர்லினில் நடைபெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...