follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1துப்பாக்கிச் சூட்டில் டொனால்ட் டிரம்ப் காயம்

துப்பாக்கிச் சூட்டில் டொனால்ட் டிரம்ப் காயம்

Published on

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது.

உரை நிகழ்த்தும் போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் டொனால்ட் டிரம்பின் காதில் காயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

அகமதாபாத் – லண்டன் ஏர் இந்தியா விமானம் இரத்து

அகமதாபாத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கடைசி நேரத்தில்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...