follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉலகம்நேபாள பிரதமர் பதவி சர்மாவுக்கு

நேபாள பிரதமர் பதவி சர்மாவுக்கு

Published on

நேபாள பிரதமராக கே.பி.சர்மா ஒலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேபாளத்தில் பிரதமராக பதவி வகித்த புஷ்ப கமல் தஹால், சமீபத்தில் நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார்.

அதன்படி, நேபாள பிரதமராக கே.பி.சர்மா தேர்வு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

72 வயதாகும் கே.பி.சர்மா, இதற்கு முன் இரண்டு முறை நேபாள பிரதமராக பதவி வகித்துள்ளதாக கூறப்படுகிறது.

நேபாளத்தின் புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவை இன்று (15) பதவியேற்கவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க சுதந்திர...

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிரீட்டில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து...

ஸ்பெயினில் புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் தீ விபத்து

ஸ்பெயினில் உள்ள ஒரு விமான நிலையமொன்றில் புறப்படத்த தயாரக இருந்த ரியன் ஏர் என்ற விமானத்தில் ஏற்பட்ட தீ...