follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2இலங்கை சுற்றுப்பயணத்தில் ரோஹித் மற்றும் கோஹ்லி

இலங்கை சுற்றுப்பயணத்தில் ரோஹித் மற்றும் கோஹ்லி

Published on

சாம்பியன்ஸ் டிராபிக்கு முந்தைய இரண்டு 50 ஓவர் தொடர்களில் ஒன்றான இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியில் பல புதிய வீரர்கள் இடம் பெற்றுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா இருபதுக்கு20 போட்டியில் மட்டும் விளையாடுவார் என கூறப்படுகிறது.

போட்டி முழுவதும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 27, 28 மற்றும் 30 ஆகிய திகதிகளில் பல்லேகலேயில் மூன்று டி20 போட்டிகள் தொடங்கி, ஆகஸ்ட் 2, 4 மற்றும் 7 ஆம் திகதிகளில் கொழும்பில் மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெறுகின்றன.

இலங்கை ஒருநாள் தொடருக்கான இந்திய அணி மற்றும்  இலங்கை டி20 போட்டிக்கான இந்திய அணி விபரம்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...