follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2உலகம் முழுவதும் பதிவாகியுள்ள தொழில்நுட்பக் கோளாறு

உலகம் முழுவதும் பதிவாகியுள்ள தொழில்நுட்பக் கோளாறு

Published on

விமான நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட முக்கிய துறைகளை பாதிக்கும் வலுவான தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு உலகம் முழுவதும் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

இதன்படி, அவுஸ்திரேலியாவின் விமான சேவைகள் மற்றும் விமான நிலையங்களில் தொழில்நுட்ப சிக்கல்கள் பதிவாகியுள்ளதுடன், பல விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப கோளாறுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையை மீட்டெடுப்பதில் சில சிரமங்கள் இருப்பதாக மைக்ரோசாப்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலை முக்கியமாக பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பதிவாகியுள்ளதுடன், இதன் காரணமாக லண்டன் பங்குச் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...