follow the truth

follow the truth

July, 31, 2025
Homeஉள்நாடுதமிழ் மொழி மூலம் டிப்ளோமா கற்கைநெறி

தமிழ் மொழி மூலம் டிப்ளோமா கற்கைநெறி

Published on

தமிழ் மொழி மூலம் ஆவணப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள எழுத்தாளர்கள் மற்றும் ஆவணப்படுத்தலில் நுழைய விரும்பும் புதிய படைப்பாளர்களுக்காக, தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையால் அறிமுகம் செய்யப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளர்களுக்கான படைப்பாக்கத்திறன், தொடர்பாடலில் டிப்ளோமா கற்கைநெறி 2024 ஜூலை மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இக் கற்கைநெறி விரிவுரைகள் 95% நிகழ்நிலையில் (Online) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இக் கற்கைநெறியினை தொடர விரும்புவர்கள் தங்கள் பதிவுளை மிகக் கூடிய விரைவில் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படிகின்றீர்கள்.

மேலதிக தகவல்களுக்கு 077-1236858 என்ற தொலைபேசி இலக்கத்தில் திருமதி லோஷினி விக்னேஸ்வரன் (பாட ஒருங்கிணைப்பாளர்) அவர்களைத் தொடர்பு கொள்ளமுடியும்.

தமிழ் மொழி மூலம் டிப்ளோமா கற்கைநெறி!

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றைய காலநிலை தொடர்பான முன்னறிவிப்பு

எதிர்வரும் நாட்களில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய...

கொஸ்கொட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (31) அதிகாலை 5.15...

மீனவ சமூகத்திற்கான பாதுகாப்பு வலை – புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு...