follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉலகம்நேபாள விமானம் புறப்படும் போது விபத்து - பலி எண்ணிக்கையும் அதிகரிப்பு

நேபாள விமானம் புறப்படும் போது விபத்து – பலி எண்ணிக்கையும் அதிகரிப்பு

Published on

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இன்று 19 பேருடன் சென்ற விமானம் புறப்படும் போது விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சௌர்யா ஏர்லைன்ஸ் (Saurya Airlines) விமானம் பிரபல சுற்றுலாத் தலமான பொக்ராவுக்குச் (Pokhara) சென்றதாக விமான நிறுவன அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

உள்ளூர் ஊடக அறிக்கைகள் குறைந்தபட்சம் நான்கு பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிற நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெல்லியில் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய தடை

15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்கு இன்று (ஜூலை 1)...

ட்ரம்ப் நிர்வாகத்தின் நிதியுதவி குறைப்பு – உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் சாத்தியம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் மேற்கொண்ட மனிதாபிமான நிதியுதவி குறைப்பு நடவடிக்கைகள், உலக நாடுகள்,...

தாய்லாந்தின் பிரதமர் பதவி இடைநீக்கம்

தாய்லாந்தின் பிரதமராக இருந்த பெட்டோங்தார்ன் சினவத்ரா தனது பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவலளிக்கின்றன. இந்த முடிவுக்கு...