follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2பொஹட்டுவ தீர்மானத்திற்கு எதிராக மஹிந்த - சமல்

பொஹட்டுவ தீர்மானத்திற்கு எதிராக மஹிந்த – சமல்

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சில வாரங்களுக்கு முன்னர் தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுகின்றார்.

கட்சி மாறுபட்ட தீர்மானத்தை எடுத்தால், தாம் சுயாதீனமாக தீர்மானம் எடுப்பேன் எனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டதாக அவர் கூறினார்.

சமல் ராஜபக்ஷவும் இதே கருத்தில் இருப்பதாக அமைச்சர் கூறுகிறார்.

கட்சி தனி அடி எடுத்து வைத்தால் அதை சமாளிக்க மாற்று வேலை திட்டம் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.

கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...