பாகிஸ்தானில் இலங்கையர் கொலை – மேலும் 8 சந்தேக நபர்கள் கைது

656

பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிசிரிவி ஆதாரங்களை கொண்டு, மேலும் 8 பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இதுவரையில் 34 பிரதான சந்தேக நபர்கள் பஞ்சாப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here