follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டு2027ல் ஒரு விசேட டெஸ்ட் போட்டி

2027ல் ஒரு விசேட டெஸ்ட் போட்டி

Published on

கிரிக்கெட் வரலாற்றில் முதல் டெஸ்ட் போட்டியின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட டெஸ்ட் போட்டி 2027ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது ஆஸ்திரேலியா அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையே ஆகும்.

அதன்படி 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...