follow the truth

follow the truth

January, 22, 2025
Homeஉள்நாடுபறிமுதல் செய்யப்பட்ட ஹெரோயின் தொகை காணாமல் போனமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவு

பறிமுதல் செய்யப்பட்ட ஹெரோயின் தொகை காணாமல் போனமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவு

Published on

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு அறையில் இருந்த பறிமுதல் செய்யப்பட்ட12 கிலோ ஹெரோயின் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைத்து உத்தரவிட்டது. பாராளுமன்ற உறுப்பினர்...

அரசி இறக்குமதியின் போது அறவிடப்பட்ட 65 ரூபா வரியினால் 10.9 பில்லியன் ரூபா வருமானம்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2413/37 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிக்கும்...

சட்ட திட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாது

நடைமுறைச் சட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாதெனவும் நாட்டின் பாரம்பரியம் மிக முக்கியமான அம்சமாகும் எனவும் ஜனாதிபதி...