follow the truth

follow the truth

July, 15, 2024
Homeஉள்நாடுகொவிட் தடுப்பு நிலையம் : பசுமை விவசாய நிலையமாக மாற்றம்

கொவிட் தடுப்பு நிலையம் : பசுமை விவசாய நிலையமாக மாற்றம்

Published on

கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம், இன்று  முதல் அமுலாகும் வகையில் பசுமை விவசாயத்திற்கான செயற்பாட்டு மத்திய நிலையமாக மாற்றப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம், பசுமை விவசாயத்திற்கான மத்திய நிலையமாக மாற்றப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

விவசாய அமைச்சுக்கு இணையாக இந்த மத்திய நிலையத்தை கொண்டு செல்லவுள்ளதாகவும் இன்று முதல் குறித்த மத்திய நிலையம் கொவிட்-19 பரவலை தடுக்கும் செயற்பாடுகளிலிருந்து வேறாக செயற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

LATEST NEWS

MORE ARTICLES

கொத்து, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுகளின் விலை குறைப்பு

மின்சாரக் கட்டணக் குறைக்கப்பட்டதை தொடர்ந்து சில உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை...

பணிக்கு சமூகமளித்த அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு

வேலைநிறுத்தத்தின் போது பணிக்கு சமூகமளித்த நிர்வாக தர மட்டத்திற்கு கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 10,000 ரூபாய்...

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குச் செல்லவுள்ள சுகாதார அமைச்சின் குழு

யாழ். மாவட்ட சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தற்போதைய நிலவரம் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் குழுவொன்று வைத்தியசாலைக்கு நாளை...