follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர்

ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர்

Published on

ஏ. ஜே. எம். முஸம்மிலின் இராஜினாமாவால் வெற்றிடமாக இருந்த ஊவா மாகாண ஆளுநர் பதவிக்கு அனுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

முஸம்மில் நேற்று (05) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தனது பதவியை இராஜினாமா செய்தார்.

பின்னர் அவர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து மினுவாங்கொடை பொதுக்குழுவில் இணைந்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...